ஜோக்ஸ் – Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

ஜோக்ஸ் Tamil Jokes – Funny Tamil Jokes SMS, Mokka Jokes in TamilHusband And Wife Jokes in Tamil – We live such a stressful life and are so stressed that we need to smile a little in our daily life. A day without laughter is a boring day.

Funny Tamil Jokes Bringing a little lightness into your stressful life has such a good effect on your mind that at least for a while you are definitely stress free. Here are some of the funniest and most hilarious Mokka Jokes in Tamil, Tamil Jokes for you.

Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

ஜோக்ஸ் – Funny Tamil Jokes

படித்ததில் சிரித்தது
மய்யம் : எக்ஸ்கியூஸ் மி டார்ச் சின்னம் கொடுத்திங்க, அதுல பல்பே இல்லையே
தேர்தல் கமிஷன் : அது மக்கள் கொடுப்பாங்க


காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை
காதலி :


நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது அதனால எல்ஐசி பாலிசி எடுங்கன்னு சொல்லுவாங்க
ஆனா இப்ப எல்ஐசிக்கே நாளைக்கு என்ன ஆகும்னு தெரியல


பெண் வீட்டார்: மாப்பிள்ள என்ன பன்றார்
தரகர்: அவர் நின்னா ரயில் ஓடும் ரயில் நின்னா அவர் ஓடுவார்
அவ்வளவு பிஸியா?
ரயில்ல சுண்டல் விக்கிறார்


Friend 1 : ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேனே, வெறும் டீ மட்டும் தானா மச்சி?
Friend 2 : வேற என்ன வேணும்?
Friend 1 : கடிச்சிக்க ஏதாவது?
Friend 2 : நாய் இருக்கு அவுத்து விடவா?

Read More : Friendship Quotes in Tamil

Read More : Heart Touching Love Quotes in Kannada


ராத்திரியில சூரியன் எங்கே போகுது?
எங்கேயும் போகல , இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை

Best Tamil Jokes


நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி காந்தி
சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள் இப்ப சொல்லுங்க மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?


அம்மா: டே ஏண்டா அப்பா பேரை பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?
மகன்: நீ தானமா சொன்ன அப்பா பேர் கெடாம நடந்துக்கோ’ன்னு


பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா டாக்டர்?
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்


அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும் காலையில போயரனும்


காதலி: கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம தனியா போய்டனும்க
காதலன்: கண்டிப்பா ஒரே வீட்ல இருக்க என் மனைவியும் ஒத்துக்க மாட்டா


ஜோதிடர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகணும்னா 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
அறிவாளி: அப்போ 18 வயசு உள்ள இரண்டு பெண்களை கட்டிக்கலாமா?????? ஜோதிடர்:?


நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?
நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும்


தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்
சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே


சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?’
தெரியாதே
‘ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க ’


நோயாளி : ஹலோ டாக்டர் உங்களை வந்து பார்க்கணும் நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது பீஸ் வாங்குவேன்


டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு

Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

Funny Tamil Jokes SMS

Funny Tamil Jokes SMS


ஆசிரியர்:
எதுக்குடா நேத்துவரல
மாணவன் :
தாத்தா செத்துட்டாரு சார்
ஆசிரியர் :
அப்பறம் எதுக்குடா பாட்டி செத்துட்டாங்கன்னு லீவ் லெட்டெர்ல எழுதி இருக்க
மாணவன் :
தாத்தா செத்து போன அதிர்ச்சில மாத்தி எழுதிட்ட சார்


ஆசிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட
வெட்கமா இல்ல உனக்கு?
மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்
சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்


திருடன் 1: டேய் நேத்து நாம திருடுன பணத்த எண்ணாமகூட ஒளிச்சி வச்சிட்டோமே
திருடன் 2: அதுனால என்ன நாளைக்கு பேப்பர்ல வரும்ல அப்ப பார்த்துக்கலாம்


பையன்: அம்மா எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா அந்த ஆன்டிய “டார்லிங்”னு கூப்புடுறார்


பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு


திப்பு சுல்தான் யாருன்னு தெரியுமா
தெரியாதும்மா
பாடத்தைக் கவனி,தெரிய வரும்
உனக்கு பூஜா யாருன்னு தெரியுமா
தெரியாது
அப்பாவைக் கவனி,தெரிய வரும்


அப்பா: என்னடா டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக “O” போட்டாங்க


நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு ?
நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, ” சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா
நல்ல நண்பன் சொல்லுவான் ” நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு


ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன் அதற்கு என்ன செய்ய வேண்டும்?
டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்
ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?
டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன்
ஆசை பொய் விடும்


ஆசிரியர்– ஏண்டா நேற்று நீ ஸ்கூலுக்கு வரல?
மாணவன்– சார் நேற்று உங்கள மெடிக்கல்ஷாப்ல பார்த்தேன்
உங்களுக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சு லீவு போட்டுட்டேன் சார்


ஆசிரியர்: SOFTWARE ன்னா என்ன HARDWARE ன்னா என்ன?
மாணவன்: செடி’ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு
‘மரத்த’ புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு சார்

Mokka Jokes in Tamil


செடிக்கு வேணும் – பிளவர்
குளிக்க வேணும் – ஷவர்
போனுக்கு வேணும் -டவர்
பசங்களுக்கு வேணும் – லவ்வர்
இதப் படிச்சதும் நீங்க ஆவீங்க டெரர் ஹிஹிஹி


ஒருவன் 2 நீச்சல் குளங்களை கட்டினான் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே
விட்டான் ஏன்னு கேட்டதற்கு
அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா என்றான்


டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?


போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார் நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்


பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்


ஜெயிலர் : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்


வேலை கூட மனைவி போன்றது
கிடைத்தவுடன் வெளியேற முடியாது
உங்களிடம் ஒன்று இருந்தால், மற்றதைச் செய்ய முடியாது
மற்றும் ஒரு சிறப்பு விஷயம்
உங்கள் வேலையை விட மற்றவர்களின் வேலையை நீங்கள் விரும்புவீர்கள்


காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி
தூங்கவும் முடியாது தூரத்தவும் முடியாது


அவர்: நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு ?
இவர்: அதோ, அங்க ஒரு மரம் தெரியுதா ?
அவர்: தெரியுது
இவர்: அது நேத்து எனக்கு தெரியல


பையன்: ஐ லவ் யூ டார்லிங்
பெண்: ரேஷன் கார்ட் இருக்கா?
பையன்: இருக்குடி
பெண்: போடா பிச்சைக்காரா
பையன்:


திருடன்: திருடுவியா திருடுவியான்னு போலீஸ் அடி பின்னிட்டாங்கபா
நண்பன்: அப்புறம்
திருடன்: திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம்தான் விட்டாங்க


ஐந்து வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ
அம்மா: ஐ லவ் யூ டூ
இருபது வயது மகன்: அம்மா, ஐ லவ் யூ
அம்மா: என் கிட்ட காசு இல்லை ஒழுங்கா கிளம்பு


முதலாளி: எங்கயாவது நீ குரங்க பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி
முதலாளி: கீழே பாக்காதே, நேரா என்னைப்பாரு


Sir, ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க ?
சும்மா இருங்க Sir,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்


செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

Husband And Wife Jokes in Tamil

Husband And Wife Jokes in Tamil

போலீஸ்: என்னய்யா அநியாயம் சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு
வைத்திருக்கிறாயே குற்றவாளி: என் மாமியாரும் மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது வேற என்ன செய்ய


அமலா : “என்ன உன் கணவர் தூக்கதுல ‘ஹலோ ஹலோ ’ன்னு டெலிபோன்ல
பேசறது மாதிரி பேசறாரு”
விமலா : “நான்தான் சொன்னேனே அவருக்கு தூக்கத்துல ‘கால்’ போட்ற பழக்கம் இருக்குன்னு ”


கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால் ஒரு நாள் மிருகமா மாறப் போறேன் ஜாக்கிரதை
மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்


மனைவி; இந்தாங்க லட்டு
கணவன்; எதுக்கு
மனைவி; நான் கர்ப்பமா இருக்கேன்
கணவன்; அட ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா
மனைவி; சொல்லலை
கணவன் ; ஏன்
மனைவி; அடிப்பாங்க
கணவன்; அடிப்பாங்களா


மனைவி; ஆமாங்க இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும் போது ஒரு தடவ சொன்னேன்
பின்னி எடுத்துட்டாங்க
கணவன்; ஆ


கணவன் ; சாமி கிட்ட என்ன மா வேண்டிகிட்ட
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்


என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு
சொல்றீங்க ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்


இந்த ஆஸ்பத்திரியிலதான் என் கணவரைப் பறிகொடுத்தேன்
ஐயோ பாவம் ஆபரேஷன்ல இறந்துட்டாரா
இல்ல நர்ஸைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டார்


ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்


மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான்
இருகனுமாம்ல
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம்
மனைவி

Kadi Jokes in Tamil


நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்
நிஜமாவா எப்படி
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்’


கணவன் : ச்சீய் காப்பியாடி இது நாய்கூட இதை குடிக்காதுடி
மனைவி : ஆமாங்க அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்
கணவன் :


மனைவி: ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க
கணவன்: உங்கப்பா தான் ஒன்ன பூ மாதிரி பாத்துக்க சொல்லிருக்கரு
மனைவி:😡😡😡


ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்


மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான்
இருகனுமாம்ல
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம்
மனைவி


கணவன் – அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம் பணம் அனுப்ப சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க
மனைவி – சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்
கணவன் – ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்


கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா
மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இப்ப பரவால்ல போன் பண்ணவேண்டாம்


நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க


மனைவி : என்னங்க பாருங்க உங்க பையன் பாடப்புத்தகத்தை எப்படிக் குதறி வச்சிருக்கான்னு
கணவன் : நான் தான் சொன்னேனே அவன் படிப்புல புலின்னு


மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க
கணவன்: ஏன்
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே


நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்
நிஜமாவா எப்படி
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்’


அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை


மனைவி: “ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல ”
கணவன்: “நான் ஏன் சொல்ல வேண்டும் பாவிப்பய எனக்கு அவன் சொன்னானா ”


உங்கள் மனைவி உங்களிடம் அமைதியாக பேசினால் திருந்திவிட்டாள் என்று அர்த்தமில்லை
தொண்டைகட்டு கூட இருக்கலாம்Face with tears of joy


ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு
சுரேஷ் : விடுங்க சார் ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு


கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா
மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இப்ப பரவால்ல போன் பண்ண வேண்டாம்


நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா
மனைவி: உங்க போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க
கணவன்: இப்ப பரவால்ல போன் பண்ண வேணாம்
மனைவி: 😟😟


கணவன்: பக்கத்து வீட்டு ராஜாவுக்கு மனைவிக்குத் தெரியாமல் இரண்டு கள்ளக்காதலிகள் இருக்காங்களாம்
மனைவி: அப்படியா இரண்டாவது கள்ளக்காதலி யாரு

Tags : ஜோக்ஸ் – Funny Tamil Jokes, Best Tamil Jokes, Funny Tamil Jokes SMS, Mokka Jokes in Tamil, Husband And Wife Jokes in Tamil, Kadi Jokes in Tamil, ஜோக்ஸ் – Funny Tamil Jokes SMS Mokka Jokes in Tamil

Click to rate this post!
[Total: 0 Average: 0]