Kavithai in Tamil – காதல் கவிதைகள் – Best Tamil Kavithaigal

Best Kavithai in Tamil 900+ காதல் கவிதைகள் Tamil Kavithaigal : Hello There, Generally everyone love Kavithai in Tamil. Some people write tamil kavithai well, some people are more interested in reading kadhal kavithai even though they do not know how to write poetry. There are many types of these Tamil Kavithaigal.

Kavithai is a form of poetic expression in the Tamil language, which is spoken primarily in the Indian state of Tamil Nadu and parts of Sri Lanka, Singapore, and Malaysia. Kavithai is a rich tradition of poetry that has been practiced for centuries in Tamil literature and is known for its deep emotional and philosophical themes.

Tamil Kavithai often employs vivid imagery, rich metaphors, and rhythmic patterns to convey a wide range of emotions, including love, longing, joy, sorrow, and spirituality. Kavithai is considered a significant art form in Tamil culture, with poets and enthusiasts appreciating its aesthetics and the power of words to evoke emotions.

It is commonly written in free verse or structured poetic forms such as Venpa, Kural, and Aasiriyappaa, and has been a source of inspiration for Tamil literature, music, and cinema. To share their Tamil Kavithai with Images for our favorites or on Facebook Status, Instagram Caption, Whatsapp Status or Sharechat Status we have baught some tamil poems with images in this post. Read and Enjoy them here.

Kavithai in Tamil


இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது

Kavithai in Tamil
Kavithai in Tamil

சோகமாக இருக்கும் போது கூட
சிரித்து கொண்டே இரு
உன் சிரிப்புக்காகவே
உன்னை ஒருவர் நேசிக்க கூடும்

பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ

வார்த்தைகளை சிதறவிடாதே
பிறகு நீ வள்ளுவரானாலும்
உன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள்

வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு
வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி
கூட கிடையாது

உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்

பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்

Kavithai in Tamil
Kavithai in Tamil

நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது

தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே

கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை

வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்

கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று
கூட்டி கொண்டு இருக்கிறது தனது
வட்டி கணக்கை

உதட்டு சாயத்தை கலைத்த அவனே
அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா

நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலி
ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்

எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு
நிமிடம் பேசாமல் இருப்பதை
எதிர்கொள்ள முடியவில்லை

Tamil Kavithaigal


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

காதல் கவிதைகள்
Tamil Kavithaigal

உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என்
மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர்
மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்

குரு குரு பார்வை அப்படி என்னை
பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள்
முதலில் இருந்து தொடங்கி விடும்

கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி

எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம்
கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு

அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே
உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது

நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை
மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்

காதல் கவிதைகள்
Tamil Kavithaigal

பசியே எடுப்பதில்லை நீ அருகில்
இருந்தால் பசி அடங்குவதில்லை

வெற்றியை ஒரு போதும் தலைமேல்
தூக்கி பெருமிதம் கொள்ளாதே
தோல்வியை ஒரு போதும் புறம்
தள்ளி ஒதுக்கி விடாதே

உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய்
தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின்
மனநிலையை உணர்கிறேன்

உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும்
அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி
முன் எழுந்த நாட்களின் நினைவுகளை
போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்

குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்

காதல் கவிதைகள்
Tamil Kavithaigal

என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்

உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்

உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா
நேரங்களிலும் எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்

Read More : Best Life Quotes in Tamil

Read More : Love Quotes in Tamil

யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட
முன்பு காதலித்து அவர்களுக்கு
கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்

Kavithaigal in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Kavithaigal in Tamil
Kavithaigal in Tamil

உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன்
ஆனால் உன் மனதிற்கு நடிக்கத்
தெரியவில்லை வலிக்கின்றது

நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன்
ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை
நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான்
ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்

சிப்பி நான் முத்து நீ கடலாய் நம்
காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்

உன் மார்போது
நீ என்னை
அனைக்கும் போது
நான் உணர்ந்தது
காம உணர்வை அல்ல
அளவுகடந்த உந்தன்
காதலையும் பாதுகாப்பையும்

மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது

காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்

Kavithaigal in Tamil
Kavithaigal in Tamil

என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு

நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன்
அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது
உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும்
உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று

போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்

வார்த்தை போதாத நேரங்களில்
முத்தங்களும்
முத்தங்கள் தீரும் நேரங்களில்
அணைப்புகளும்
எல்லாம் தீர்ந்த பிறகும் உன்
ஒரு பார்வை போதும்
இந்த பெருங்காதல் வாழ

கணவன் மனைவி இடையில்
தீராக் காதலை போல
மாறாத நட்பும் இருந்தால்
இல்லறம் என்றும் இனிக்கும்

நெற்றியில்
என் விதியை
எழுதிய ஆண்டவன்
தன்னை மறந்து
தவறாய் எழுதிய
அழகிய பிழைதான்
நமது ஆழமான காதல்

Kavithaigal in Tamil
Kavithaigal in Tamil

சுண்டுவிரல் பிடித்து
ஒரு ஒத்தையடி பாதையில்
நடை பழகச் சொல்லிக்கொடு
உன்னால் தான்
நான் என் பெண்மையை
அடையபோகிறேன்

உன்னை மட்டும் காதலிக்க
தெரிந்த எனக்கு”
உன்னை எவ்வாறு
காதலிக்க வேண்டும்
எனத் தெரியவில்லை
உளறுகிறேனட
கதிரவன் மறையும் பொழுதில்
கண் உறங்கும் வேளையில்
கனவில் கள்வா
உன் காட்சித் தருகையால்

ஜாதியை ஒழிக்க
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்

Kadhal Kavithai Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Kadhal Kavithai Tamil
Kadhal Kavithai Tamil

கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்

பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட

எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ

காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்

நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்

ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்

இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது

என்ன செய்கிறேன் என்று
புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்

கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்

Kadhal Kavithai Tamil
Kadhal Kavithai Tamil

உன்னை
நினைக்கும் போது
எந்த கஷ்டமும்
தெரியவில்லை
உன்னை
மறக்க நினைக்கும்
போது தான்
அதன் கஷ்டம்
தெரிகின்றது

ஞாபகங்கள் அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக விதைக்கப்படுகின்றன

உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு இருந்தும்
தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்

உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை தொடும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்

Love Kavithai in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Love Kavithai in Tamil
Love Kavithai in Tamil

எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்

சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்

உன் நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு

ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட

ஒரு இதயம்
போதாது
நீ
தந்த வலிகளை
சுமக்க

இரண்டு விழிகள்
பத்தாது அதை நினைத்து
கண்ணீர் வடிக்க

அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது

Love Kavithai in Tamil
Love Kavithai in Tamil

ஞாபகங்கள்
அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக
விதைக்கப்படுகின்றன

அழகே
விடிந்தும்
விடியாத
பொழுது
போல உந்தன்
நினைவுகள்
மறைந்தும் மறையாமல்

விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்

நாணலும் நாணம் கொண்டு
தலைசாய்ந்தது உன் காதல்
மொழியில்

நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்

இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்

மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய் தீண்ட

சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான் உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்

Love Kavithai in Tamil
Love Kavithai in Tamil

காதல் கவிதைகள்


கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக

பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்

இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்
(ஆனந்த யாழாய்)

விடுதலையில்லா சட்டம்
வேண்டும் உன் காதல்
பிடிக்குள் அகபட்டுக்கிடக்க

என் உறக்கத்தை
இரையாக்கி கொள்கிறது
உன் நினைவு

காற்றோடு கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன் நானும்

நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது

சாலையோர நடைப்பயிற்சியில்
காலைநேர தென்றலாய் நீ

மௌனமாக பேசிட
உன்னிதழ் மயங்கித்தான்
போனது என் மனம்

காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்

கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே
தோன்றவும் சொப்பனமோ
என்றெண்ணியது மனம்

என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது

ஏதேதோயெழுத நினைத்து
உன் பெயரை எழுதிமுடித்தேன்
கவிதையாக

தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்

காதல் பிடிக்குள் சிக்கி காற்றும்
திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்

உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்

துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தாய் நீ

விடுவித்து விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்

உன்னால் என் நொடிகள்
ஒவ்வொன்றும் அழகானதே

எனக்கு பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால் உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்

காதல் கவிதைகள்
காதல் கவிதைகள்

தமிழ் காதல் கவிதைகள்


நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா
தேசத்திலும் உயிர் வாழ்வேன்

ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன் அருகாமையைபோலாகுமா

இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
இதழ்களிலே

விழி திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட

உன் அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க

தனிமையும் பிடித்துப்போனது
என்னுடன் உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்

தமிழ் காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள்

தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனமேனோ
பறக்கின்றது பட்டாம்பூச்சாய்

உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல் ஆகாது

உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது

உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?

நினைவுகள் பல சுமக்கும் இதயம்
கனவுகள் பல காணும் மனது
நீங்காமல் அலை மோதும் நினைவு
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு

தமிழ் காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள்

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்

நிழலே வீழும் இருளாயினும்
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்
உடன் வருகிறாய் தானே?

விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா

உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே

தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்

என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

தமிழ் காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள்

கவிதைகள் தமிழில்


மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்

நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய வார்த்தைகளோடு
மனதுக்குள்

தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது

இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது

நீயில்லா பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது

நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்

மனதில் காரிருள் சூழ்ந்தபோது
உன் அன்பெனும் ஜோதியில்
வாழ்வை ஒளிமயமாக்கினாய்

உன்னளவுக்கு அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்

யார் பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை தொடருது

கவிதைகள் தமிழில்
கவிதைகள் தமிழில்

உன்னிதய துடிப்போடு
என்பெயரும் கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது

உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள் முழுதும்
வாழ்வேன் எனை மறந்து

மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது

ஒப்பனைகள் தேவையில்லை
உன் அன்பே போதும்
என்னை அழகாக்க

கவிதைகள் தமிழில்
கவிதைகள் தமிழில்

ஓசையின்றி பேசிடுவோம்
விழிமொழியில் ஒரு முறை
நோக்கிடுயென் பார்வையை

மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்

இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்

நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்

அம்மா கவிதைகள்
கவிதைகள் தமிழில்

உண்மையான காதல் என்பது எந்த இடத்தில்
அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ
அந்த இடத்தில் தான் இருக்கிறதுஅந்த இடத்தில் உடல்
அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது அது தான் உண்மையான காதல்

எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை

உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக

Poems in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Poems in Tamil
Poems in Tamil

பூட்டி விட்டேன் இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்

உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட
என் அருகில் வைத்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்

வைரம் உருவாக பல நூற்றாண்டுகள்
எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள்
அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்

அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கிக்கொண்டேன்

Amma Kavithai in Tamil
Poem in Tamil

நீ கவனிக்காமலே
கடந்து செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது

பயணிப்போ ம்ஒரு பயணம்
கரம்பற்றி களைப்பாகும்
வரை காதல் தேசத்தில்

மை தீட்டி வந்தவளே
என் மனதை களவாடி சென்றவளே
மதி மயங்கி நின்றவனை
உன் மாய விழியால் வென்றவளே
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே
நீ இமை சிமிட்டி பேசியதால்
என் இளமை சிதைந்து தான் போனதடி
இத்தனை அழகு உன்னிடம்
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்

Poems in Tamil
Poems in Tamil

விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை

மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது நம் காதல்

பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு
இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த
வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது

ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும்
அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக
வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்

Poems in Tamil
Poems in Tamil

விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி
தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி
போவதும் உண்மையான காதல் தான்

எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்
விட்டு விட தான் நினைக்கிறேன்
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது
உன் அழகான நினைவுகள்

அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்

Poems in Tamil
Poems in Tamil

Tamil Short Poems


ஒரு விழி நீ மறு விழி
நான் இரு விழிகள் கொண்டு
அமைப்போமொரு காதல் உலகை
நாம் வசிக்க

என்றோ நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில் எல்லாம்
காதல் நிரம்பி வழியுதே
இன்று என் கண்களுன்னை
காணும் போது

உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து

Amma Kavithai in Tamil
Tamil Short Poems

ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே

மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்

காயங்களும் மாயமாகும்
என்னருகில் நீயிருந்தால்

Tamil Short Poems
Tamil Short Poems

உன் நினைவுகளை
மீட்டியே வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்

நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ

Amma Kavithai in Tamil
Tamil Short Poems

நீ நலமா எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது மனம்

வருவேன் என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்

எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில்
இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம்
கிடைப்பதில்லை

அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்

Tamil Short Poems
Tamil Short Poems

ஒரு பூவாக நீ மலர்கிறாய்
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை
நீ சம்மதம் சொல்லும் வரை

என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்
சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்

உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்

எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான்
அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்

Amma Kavithai in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Amma Kavithai in Tamil
Amma Kavithai in Tamil

எத்தனை உறவுகள் தான் எத்திசையில் தேடி வந்தாலும் ஏன் ஆயிரமாயிரம் அன்பை பொழிந்தாலும் அது தாய் அன்பிற்கு ஈடாகுமா

தோல்வி கனம் என்னை துரத்தும்போது என் மனம் தேடுதே உன் மடியில் சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே அம்மா

ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகள் நீ சுமந்த அத்தனையும் உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா

இரவு பகல் பாராமல் ஒளிவிளக்காய் நீ இருந்தாய் உன் நிழலிலும் என்னை மிதிக்காமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்டாள்

Amma Kavithai in Tamil
Amma Kavithai in Tamil

சிறுவயதிலே கடைவீதியில் உன் கரம் பிடித்து நான் நடந்த நாட்களே உலகை சுற்றிய நொடிப் பொலுதாய் என் மனம் உணர்ந்ததே அம்மா

ஆழ்கடலில் ஆழம் பெரிதா நீண்டு நிற்கும் இமயம் பெரிதா இல்லை நீ காட்டும் பேரன்பே பெரியது என்பேன் நான் இவ்வுலகில் என்றும்

நீ திட்டி நான் அழுததில்லை நீ அடித்தும் எனக்கு வலித்ததில்லை வலிக்காமல் அடிப்பதை தான் எங்கு நீ கற்றாயோ என் மனதை உடைக்காத ஓர் உயிரும் நீயே

பிறக்கும் போது உன் வலியை உணர்ந்து தான் அழுது நான் பிறந்தேனோ தாயே

Amma Kavithai in Tamil
Amma Kavithai in Tamil

அம்மா கவிதைகள்


பாலூட்டி சீராட்டி பசி மறந்து என்னை காத்தாயே அம்மா என நான் அழைக்கும் ஒரு சொல்லுக்கு

வேகமும் விவேகமும் கற்று நீ தந்தாயே உன்னாலே நடந்தேனே உன்னாலே நான் இன்று பயின்றேனே தாய் தமிழை நன்று

என் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல்ல கரும்புள்ளி ஒன்று மழலையில் என் கன்னத்தில் நீ வைத்தாயே கர்வத்தில் சிரித்தேனே அழகு என்று நான் என்னை எண்ணி

உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே உன்னைப் பற்றி எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதை ஆகுமா

அம்மா கவிதைகள்
அம்மா கவிதைகள்

ஆயிரம் சாமிகள் என் கண்ணுக்கு தெரிந்தாலும் என் முதல் சாமி நீதானே அம்மா

நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னை தூக்கி விட ஓடோடி வருபவள் நீ மட்டும் தானே அம்மா

நீ உன் பிறவியை எனக்காக தியாகம் செய்யத் துணிந்து விட்டாய் உனக்காக நான் என்ன செய்யப் போகிறேன் அம்மா

கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா இல்லை கடவுள்களிலும் உள்ள உயிர் என்று சொல்லவா

அம்மா கவிதைகள்
அம்மா கவிதைகள்

Appa Kavithai in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள் கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
அப்பா

செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான் அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா

சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது

நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்

Appa Kavithai in Tamil
Appa Kavithai in Tamil

உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது
இத்தனை நாள் தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
என்று அப்பா

அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக்க கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்

அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது

அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது

அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்

Appa Kavithai in Tamil
Appa Kavithai in Tamil

அப்பா கவிதைகள்


தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்

என்னை தூக்கி அணைக்க
முடியாமல் நீ தவித்த
தவிப்பை உன் கண்கள்
எனக்கு காட்டிக்
கொடுக்கிறது அப்பா

நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு

தன் மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவர்
எனக்காக தான்
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்

அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது

அப்பா கவிதைகள்
அப்பா கவிதைகள்

பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது

குழந்தையாக இருந்த
பொழுது உன்னை இறுக
கட்டியணைத்த படி உன்
அரவணைப்பிலும்
பாதுகாப்பிலும் வாழ்ந்த
நாட்கள் மீண்டும் வராத
என்று என் இதயம்
ஏங்குகிறது அப்பா

தன் தலைக்கு மேலே
உட்கார வைத்து நம்மை
அழகு பார்க்கும் அப்பாவை
நாம் ஒரு போதும் தலை குனிய
வைத்து விடக் கூடாது

தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது

அப்பா கவிதைகள்
அப்பா கவிதைகள்

பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா

தாங்கிப் பிடிக்க
அம்மாவும் தூக்கி
நிறுத்த அப்பாவும்
இருக்கும் வரை யாரும்
வீழ்ந்தது இல்லை

Husband Kavithai Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithaigal in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Husband Kavithai Tamil
Husband Kavithai Tamil

மாற்றம் ஒன்றே மாறாதது இது ஏனோ நான் உன் மீது கொண்ட எல்லையில்லா காதலுக்கு மட்டும் பொறுந்துவதே இல்லை மாற்றம் இல்லா காதலடா நான் உன் மீது கொண்ட காதல்

உன்னை ரசிக்கும் போது நான் என்னை மறந்தேனடா உன்னை ரசிக்கும் போது என் விழிகள் உன் அழகில் உறைந்து போகிறதடா என் அழகா

குடையால் தடுக்க முடியவில்லை உள்ளே பெய்யும் மழை அதீதமாயிருக்கையில் முழுவதும் நனைந்து தோய்ந்து மெதுவாய் கரைகிறேன் அருகில் அவன்

ஒரு வண்ணத்துப்பூச்சி என்னிடம் வந்து கேட்டது உன் காதலன் என்ன ஓவியமா? என்று அதற்கு நான் சொன்னேன் இல்லை அவன் என் உயிரின் காவியம் என்று

Husband Kavithai Tamil
Husband Kavithai Tamil

மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய் என் மன்னவனே பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே நகல் படமாய் நானிருக்க நேரமென்ன மாயவனே?

ஈரேழு ஜென்மம் உன் நிழல் ஆக வேண்டும் மழை வரும் பொழுதும் உன் கையில் குடையாக வேண்டும் உன் இதழோர சிரிப்பில் நான் வாழ் வேண்டும் கண்ணீரின் பொழுது துடைக்கும் துணை ஆக வேண்டும்

கவிதை கேட்கும் காகிதம் போல்
அவன் கன்னங்கள் கேட்கும் என் முத்தம்

காதல் கொண்டேன் முதன் முதலாக என்னை வேண்டாமென்று அவன் கூறிய அந்த நொடியில் காதல் கொண்டேன்

திக்கு முக்காடி போனேனடா நீ தெகிட்ட தெகிட்ட செய்த காதலில்
அன்பின் மிகுதியால் அளவில்லா முத்தம் காதல் வெகுமதியாய் உனக்கு நானும் எனக்கு நீயும்

Husband Kavithai Tamil
Husband Kavithai Tamil

கணவன் கவிதைகள்


அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் ஏனோ எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம் அளவுக்கு மிஞ்சினாலும்

களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடி கன்னங்களை தா காதல் சுவடொன்று பதிக்க

அன்போ அரவணைப்போ ஆறுதலோ யாவும் உன்னிடம் இருந்தே எதிர்ப்பார்க்கிறேன்

என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ

கணவன் கவிதைகள்
கணவன் கவிதைகள்

அழகான நினைவு நீ அன்றலர்ந்த நிலவு நீ கலையாத கனவு நீ என்னை கொள்ளையடித்த களவு நீ புரியாத உணர்வும் நீ பிரியாத உறவும் நீ எல்லாமும் நீயே எல்லாவற்றிலும் நீயே

பாசத்தை பொழிய பலர் இருப்பினும் மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தான்

Natpu Kavithai in Tamil


Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithaigal Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Natpu Kavithai in Tamil
Natpu Kavithai in Tamil

நட்பு ஒரு புத்தகம் போன்றது அதை சில நிமிடங்களில் அழித்து விடலாம் ஆனால் அதை எழுத பல ஆண்டுகள் ஆகும்

நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது

அன்பென்னும் அருமருந்தை அகமகிழ்ந்து அருந்திதினம் இன்புற்று இருப்போம் வா தாய் தந்தை குரு தெய்வம் இவற்றோடு நட்பென்னும் உயிர்ச்சொல்லை கலப்போம் வா

நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன் ஆனால் என்னால் வரைய முடியவில்லை ஏனெனில் ரோஜாவின் வாசத்தை எப்படி வரைய முடியாது அது போல் தான் நம் நட்பின் பாசத்தையும் வரைய முடியவில்லை

Natpu Kavithai in Tamil
Natpu Kavithai in Tamil

நண்பர்களை கண்ணாடி நிழல்போல் தேர்ந்தெடு ஏனெனில் கண்ணாடி பொய் சொல்லாது நீழல் உன்னை விட்டு என்றும் செல்லாது

நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும் ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டுமே தான் புரியும்

உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா உன் ஓர் உறவுபோதும்

நட்பு ஆழ்கடல் போன்றது கரையில் தேடினால் சிப்பிகள் கிடைக்கும் மூழ்கி தேடினால் தான் உன்னைப் போலண் முத்துக்கள் கிடைக்கும்

Natpu Kavithai in Tamil
Natpu Kavithai in Tamil

Friendship Kavithai in Tamil


வெளிப்புறத்தில் சிரிப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்ளுக்குள் நம் மனம் அழுவது நம் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்

நாம் அறிந்தால் தான் கண்ணீர் துளிகள் வரும் ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும் நம்மை விட்டு பிரிந்து செல்ல எங்கும் உன் நட்புனால்

நமக்குள் இருக்கும் திறமைகளை ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்

Friendship Kavithai in Tamil
Friendship Kavithai in Tamil

நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்

ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் என் மனசு அழகு ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது

நட்பு கவிதைகள்


உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள் அதில் ஒன்று உணவு இரண்டாவது உடை மூன்றாவது இருப்பிடம் மற்றும் நான்காவது தூய்மையான ஒரு நட்பு

உரிமையாக பேசுவது ஒருவரை ஒருவர் கலாய்ப்பது எதிர்பார்ப்பின்றி பழகுவது குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் உறவு தான் நட்பு

Friendship Kavithai in Tamil
Friendship Kavithai in Tamil

கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு

வானத்தில் இருக்கும் நட்சத்திரமும் நண்பர்களும் ஒன்றுதான் எனினும் நண்பர்களும் நட்சத்திரம் எப்போதும் கூட்டமாகத் தான் இருக்கும்

தகுதி தராதரம் பார்த்து வராத ஒன்று நட்பு மட்டும்தான் நட்பிற்கு தகுதி தராதரம் பார்ப்பவர் எல்லாம் யாருக்குமே நட்பாக இருக்க தகுதி இல்லாதவர்கள்

நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான் ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்

நட்பு கவிதைகள்
நட்பு கவிதைகள்

If you like Best Kavithai in Tamil – காதல் கவிதைகள் – Tamil Kavithaigal this collection, if you like the Love Kavithai in Tamil, Kavithaigal in Tamil from this collection, please comment below and share it with your friends and family.

What is kavithai Meaning?

Kavithai is tamil word. Kavithai Means Poem.

Who are the best poets of tamil language?

I have no particular favourite poet in Tamil. I love all our old Tamil poems of Sangam Age, post Sangam, Bhakthi Ilakiyam – anything that is in chaste Tamil. I like Bharathi’s poetic works, but not prose. Bharathi dasan’s “ Thamizhukum Amudhendru per” is one of my favourite Tamil film songs.
In the modern age, I like the film songs penned by Kannadasan, Vaali, Vairamuthu, Pulamai Pithan, Pattukottai Kalyana Sundaram, Mutthu Kumar ( late) and many others.?


Tags : Kavithai in Tamil, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai in Tamil, காதல் கவிதைகள்
தமிழ் காதல் கவிதைகள், கவிதைகள் தமிழில், Love Poems in Tamil, Tamil Short Poems, Amma Kavithai in Tamil, Mother Kavithai Tamil, அம்மா கவிதைகள், Appa Kavithai in Tamil, Father Kavithai Tamil, அப்பா கவிதைகள், Husband Kavithai Tamil, கணவன் கவிதைகள், Natpu Kavithai in Tamil, Friendship Kavithai in Tamil, நட்பு கவிதைகள்

Click to rate this post!
[Total: 0 Average: 0]