Best Life Quotes in Tamil – 200+ வாழ்க்கை தத்துவம் Status on Life in Tamil

Life Quotes in Tamilவாழ்க்கை தத்துவம் Status : Nothing is impossible for man, but sadly he does not believe in himself having so much power. If a person goes deep into his mind, he can recognize his strengths and use them to make the impossible possible.

These Tamil status on life will help you to show the way forward in life. Some people start work with confidence, but due to small obstacles in the way, they leave the work in the middle. No matter how many obstacles along the way, these precious thoughts on life in Tamil will teach you how to live life.

If you want to achieve something in life, then Best Life Quotes In Tamil will make you strong from within. Both your life and thoughts will change. Life Status in Tamil will make you strong inside, no matter how difficult the situation, these life changing quotes in Tamil will give you courage. If you want to do something in life, Quotes On Life in Tamil will take you to your destination. These Life Quotes Tamil will solve your every problem.

Best Life Quotes in Tamil
Best Life Quotes in Tamil

Life Quotes in Tamil


கொடுப்பது சிறிது என்று தயங்காதே
வாங்குபவர்க்கு அது பெரிது
எடுப்பது சிறிது என்று திருடாதே
இழப்பவர்க்கு அது பெரிது


வாழ்க்கை என்னும் நதியின்
இருபுறமும் இருப்பது
கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை


பழிவாங்குதல்
வீரம் அல்ல மன்னித்து
அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்


அனைவர்க்கும் இனிமையாக இருக்க
அந்த இறைவனானாலும் கூட முடியாது
அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும்
இருக்க முயற்சி செய்

Pain Life Quotes in Tamil

Best Life Quotes in Tamil
Best Life Quotes in Tamil

Quotes on Life in Tamil


தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு
குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு
மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்


எந்த செயல் செய்தபோதிலும்
திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்
உன்னிடம் பணம் பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம்
வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்

Read More : Best Life Quotes In Marathi


ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும்
உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை
ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது

Pain Life Quotes in Tamil

Best Life Quotes in Tamil
Best Life Quotes in Tamil

Pain Life Quotes in Tamil


விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்
இவை தான் மனிதனின் எண்ணங்கள்


காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே


வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்
ஆனால் எதுவும் மறந்து போகாது


பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது
பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்
இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது
அதேபோல் தான்
நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது
நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்

Life Motivational Quotes in Tamil

pain life quotes in tamil
pain life quotes in tamil

பிரபல்யமும் செல்வமும்
கடல் நீரைப் போன்றது
அதனைக் குடிக்கக் குடிக்க
தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்

Fame and wealth are
like seawater and the thirst
to drink it
keeps increasing


பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்
என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்
ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்

If you think you have to give something to others, give
hope that
it will be enough for the rest of your life

Life Motivational Quotes in Tamil

pain life quotes in tamil
pain life quotes in tamil

New Life Quotes in Tamil


வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்
சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்
பலர் அதையும் கேட்பதில்லை

Few people understand grief and some just want to hear the
story and many do not


வாழ்க்கை அடுத்த நொடியில்
ஆயிரம் ஆச்சரியங்களை
ஒளித்து வைத்திருக்கிறது
சிலவற்றை சந்தோஷங்களாக
சிலவற்றை சங்கடங்களாக

Life hides a thousand surprises in the next moment
some happy, some embarrassing

Read More : Funny Tamil Jokes SMS

Life Motivational Quotes in Tamil

New Life Quotes in Tamil
New Life Quotes in Tamil

வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையை போல் இரு அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்

Be like a child in learning life and do not feel ashamed of it


உனது வலிகள் நீ யார் என்பதை தீர்மானிப்பதில்லை அந்த வலிகளிலிருந்து நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பது தான்

Your pain does not determine who you are but how you recover from that pain

Life Motivational Quotes in Tamil

New Life Quotes in Tamil
New Life Quotes in Tamil

Life Motivational Quotes in Tamil


வாழ்க்கையில் சில தருணங்களை கடந்து செல்வது கடினமாக தான் இருக்கும் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் அதனை கடந்து சென்று விட்டாய் என்றால் நிச்சயம் துன்பத்துக்கு பின் இன்பம் இருக்கும்

It can be hard to go through certain moments in life but if you go through it with confidence there will definitely be pleasure after suffering


வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே

Whether life is heaven or hell depends on the thoughts that appear in our minds

Life Motivational Quotes in Tamil
Life Motivational Quotes in Tamil

நதிகள் அணைத்தும் ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்புவதில்லையாம் பூமியின் முனைகளை ஓடி அடைந்தும் மனது நிறையவில்லையாம் இளநீல ஆகாய விரிவில் உயர பறந்தும் அவா பூர்த்தியடையவில்லையாம் ஓடியும் விழங்கியும் அடைந்தும் மானிடரின் பேராசைகள் நீள்கிறதேனோ?

Rivers shut off and the ocean does not fill up and the ends of the earth do not have a lot of mind to reach the heights of the blue sky and fly high Ava is not completed Does the greed of the monitor extend and reach?


அவமானம் படும்போது அவதாரம் எடு வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு புண்படுகின்ற போது புன்னகை செய் வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டு

Incarnate when you are humiliated When you fall Viswaroopam When you are offended Smile Stop arguing and live

Life Quotes in Tamil

Life Motivational Quotes in Tamil
Life Motivational Quotes in Tamil

வாழ்க்கை சொர்க்கமாவதும் நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே

Whether life is heaven or hell depends on the thoughts that appear in our minds


எட்ட வரும் வாய்ப்புகள் ஏற்றிச் செல்லும் வரை காத்திருங்கள் பயணங்கள் பாதைகளாக மாறும்

Wait until the oncoming opportunities load up and the journeys become paths

Life Quotes in Tamil

Life Motivational Quotes in Tamil
Life Motivational Quotes in Tamil

வாழ்க்கை தத்துவம்


பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும் வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் – மனமும் ஆரோக்கியமாக இருக்கும்

Body and mind are healthy if you do not find what you like and focus on what you do not want


பெரும்பாலும் முதல் சிந்தனை தெளிவற்றதாக இருக்கும் எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்

Often the first thought is to rethink anything that is vague

Life Quotes in Tamil

வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம்

நான் என்கின்ற ஆணவம் அவனா என்ற பொறாமை எனக்கு என்கின்ற பேராசை இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது

I am arrogant, I am jealous, I am greedy, these three qualities do not make a person live in peace.


இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்

Contemplate this notion as you interact with people throughout your life

Life Quotes in Tamil

வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம்

உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்

Do not worry about those who hate you and think that they do not deserve your love


ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை

Once the acceptance mindset has arrived there is no need to worry about what will happen next

Life Quotes in Tamil

வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம்

கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது

Nothing is inferior if one realizes that the giver is the Lord

If you like Best Life Quotes In Tamil – 600+ Tamil Status Life this collection, if you like the best Life Status in Tamil, Life captions in Tamil from this collection, please comment below and share it with your friends and family.

Click to rate this post!
[Total: 0 Average: 0]