One Line Quotes in Tamil – Short Quotes in Tamil – Tamil Captions for Instagram : Today Instagram is one of those popular platforms among all the social media, which is making people popular and famous overnight.
To become popular, you need the One Line Quotes in Tamil – Short Quotes in Tamil – Tamil Captions for Instagram, so today we have brought you a very popular One Line Quotes in Tamil for Instagram with the help of which you will become popular on Instagram and your Short Instagram Captions will become famous on Instagram.
One Line Quotes in Tamil
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு
கதிரவனும் விரைந்து வந்தது, அவள் கண் விழிக்கும் அழகு காண
சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்
தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்
ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு
ஒரு ஆணின் மொத்த அன்பையும், முதல் காதலி மட்டும் அனுபவித்து சென்றுவிடுகிறாள்

குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை
காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்
அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை, அவர்கள் அருகில் இருக்கும் வரை
முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை. முடியும் என்று எழுந்து விட்டால் சாதனை
அருகில் இருந்து தொல்லை தருவதை விட, விலகி நின்று அவதிப்படுவது சிறந்தது
முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று
விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு
Tamil One Line Quotes
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்
மிகப் பெரிய பிரிவிற்கு பின்னால், சின்னச் சின்ன வார்த்தைகள் தான் இடம் பெற்றிருக்கும்
அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்
வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்
முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே
உன்னிடம் காதலை சொல்லாமலே, என் இன்ப வாழ்க்கை துன்பமாகிறது

வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை சொல்லிக்கொடுப்பது, துரோகிகளே
இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்
கெஞ்சிக் கெஞ்சி, கொஞ்சிக் கொஞ்சி வலியாய் மாறியது, என்முதல் காதல்
ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
வைத்துக்கொள்ள எதுவுமே இல்லையென்றால், இழப்பதற்கும் ஒன்றுமில்லை
வலிகள் அதிகம் இருந்தாலும், சுகமான வலிகள் தான்… காதல்
Short Quotes in Tamil
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு
சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது
நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல – துரோகம்
முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்
உன் கண் யார் மீது என்று தெரியவில்லை, ஆனால் ஊர் கண் உன் மீது தான்

சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க
பிரிந்து சென்ற உறவு மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம், மரணத்தை விடக் கொடியது
காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்
அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே
அன்பிற்காக பிச்சை எடுங்கள், தவறில்லை ஆனால், அன்பையே பிச்சையாக எடுக்காதீர்கள்
தொலைவில் உன்னைக் காண்கையில், இதயம் தரிக்கெட்டுத் துடிக்கிறதே, இதன் பேர்தான் காதலா?

இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்
அருவியும், உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.
ஒருவர் மேல் அதிகம் அன்பு வைத்து விடாதே கடைசியில், உனக்கு ஏமாற்றமே மிஞ்சும்
சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்
Tamil Short Quotes
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

எதிர்பார்ப்பு இல்லாத இடங்களில், ஏமாற்றங்கள் சற்று குறைவாகவே இருக்கிறது
அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்
கண்டவுடன் காதல் அல்ல பெண்ணே நான் கண்ட உன்னுடன், என் முதல் காதல்
நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்
விதியையே மாற்றும் கருவி, அது உன்னிடம் தான் உள்ளது, விடாமுயற்சி என்ற பெயரில்
ஒரு வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்.
தவறுகள் – நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கான சான்று.

நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் – உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிற ன் நான்
ஏழை பணத்தை நேசிப்பதில்லை பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை
நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி
அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்
தொலைக்கவில்லை இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்
அன்பு உணரப்பட வேண்டியது உணர்த்தப்பட வேண்டியதல்ல
எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்

வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன
விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது
எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.
வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.
அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்
Tamil Captions for Instagram
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?
விடையே கிடைக்காத வினாவை தேடி, வாழ்க்கைப் புத்தகத்தைப் புரட்டும் தேடல் மனிதர்கள் – நாம்
நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை
எல்லாம் உண்டு ஆனால், எதுவும் நிரந்தமில்லை
ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்
நீங்கள் சந்திக்கும் அனைவரிடமிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள் யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது
விட்டுக்கொடுப்பவன் கெட்டுபோவதில்லை உலகமோ, விட்டுக் கொடுப்பவனை விட்டுவைப்பதில்லை

பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
தகுதிக்கு மீறியது ஆசையென்றால், அங்கு அன்பும் தேவையற்றது தான்
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு
நல்லதை எதிரி சொன்னாலும் கேள் கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே
சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்
நான் நானாகவே இருக்க வேண்டும் என்ற கர்வமும், திமிரும் எனக்குள் அதிகம்
மனுசங்க தேவைனு பழகுங்க உங்க தேவைக்காக பழகாதிங்க
நம் வாழ்க்கை எளிதல்ல நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்

நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால், உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான்
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை
கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது
பெரும்பாலும் முதல் சிந்தனை, தெளிவற்றதாக இருக்கும் எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்
வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே
Instagram Captions Tamil
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

எட்ட வரும் வாய்ப்புகள் ஏற்றிச் செல்லும் வரை காத்திருங்கள், பயணங்கள் பாதைகளாக மாறும்
உனது வலிகள் நீ யார் என்பதை தீர்மானிப்பதில்லை அந்த வலிகளிலிருந்து நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பது தான்.
வாழ்நாளெல்லாம் அடிமையாக தொட்டிக்குள் வாழ்வதைவிட பிடிபட்ட அன்றே சட்டியில் குழம்பாக கொதிப்பது மேல்
கோபத்தில் கண்டதை தூக்கிப் போடுவதைவிட, அந்த கோபத்தையே தூக்கிப் போடுங்கள்.. வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்
பிடித்ததை எடுத்து, பிடிக்காததை விடுத்து மகிழ்ச்சியாக இரு… என்பதே வாழ்க்கை
வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
உறவுகளை உருகுலைப்பதில் சந்தேகம் ஒரு சாக்கடை.
ஏழை பணத்தை நேசிப்பதில்லை பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை
இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும். சற்றும் தயங்காமல் அதை நடைமுறை படுத்துங்கள்
மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும் மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது அன்று. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது இன்று.
விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது

நாம் எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்றும், நாம் எதிர்பார்த்த போது நடக்காத ஒன்றும் தான் நம் மனக்குமுறலுக்கு காரணம்
அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள் அறிவிலிகளோ அதை பெற்றுவிட்டதாக நினைத்துகொண்டு இருக்கிறார்கள்
வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நம் வாழ்க்கை எளிதல்ல நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்
காயங்களை சுமந்தவன், கனவுகளை இழப்பதில்லை கண்ணீருடன் இருப்பவன், கனவுகளை வெறுப்பதில்லை
நடிகர்களுக்கு பஞ்சமா.. எப்பொழுதும் நல்லவர்களாக இருப்பவர்களை இப்படியும் அழைத்துக் கொள்ளலாம்
உனக்காக தான் வாழ்கிறேன் என்பவர்கள்.. உன்னை யார் என கேட்கவும் தயங்காதவர்கள்.
Best One Line Quotes in Tamil
One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil, One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil

இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்
உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே.. அவர்கள் முன் வாழ்ந்து காட்டு மகிழ்ச்சியாக, நிம்மதியாக..
சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்
“உன் வாழ்க்கை உன் கையில்” என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை
கஷ்டப்படும் போது உதவி செய்பவர்களை விட, மேன் மேலும் கஷ்டப்படுத்துபவர்களே இங்கு ஏராளம்
கவலைகளை அனுபவிக்கும் போதே தெரிகிறது சிலருக்கு, தாம் இத்தனை நாள் இருந்தது சொர்க்கத்தில் என்று

விருப்பத்தினால் செய்யும் உதவிகளை விட விளம்பரத்திற்காக செய்யும் உதவிகள் அதிகம்
வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்
யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாற வேண்டி வரும்.
மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில கவலைகளும் தானாகவே உதிர்ந்து விடும்
வாழ்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை
வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்

பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ளமாட்டாள் அவள் சிக்கிக்கொள்வதெல்லாம் அவளிடம் மட்டுமே
அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும் ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு
கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை
அடுத்தவர் உணர்வுகளை புரிந்துவிட்டால், உதிரங்கள் கண்ணீர் ஆகாதோ?
நேசிக்க யாருமில்லாத போது, நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை
உயிர் வாழக் கற்றுக்கொள் போதும். எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்.

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்
கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை
வாழ்கையின் இரு பகுதிகள் – 1. எதிர்காலத்தின் கனவு, 2. கடந்த காலத்தின் நினைவு
If you like these One Line Quotes in Tamil – Short Quotes in Tamil – Tamil Captions for Instagram then definitely share with your friends and family on Facebook, Twitter and Instagram.
Tags : One Line Quotes in Tamil, Tamil One Line Quotes, Short Quotes in Tamil, Tamil Short Quotes, Tamil Captions for Instagram, Instagram Captions Tamil, Best One Line Quotes in Tamil